செய்திகள்

2024ம் ஆண்டில் சூரிச்சில் குறைந்தபட்ச சம்பளம் அறிமுகம்!

சூரிச்சில் குறைந்தபட்ச சம்பளம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 2024ம் ஆண்டில் குறைந்தபட்ச சம்பளம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. Basel City, Geneva, Jura, Ticino, போன்ற கான்டன்களில் குறைந்தபட்ச சம்பளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் சூரிச்சிலும் குறைந்தபட்ச சம்பளம் அறிமுகம் செய்ய்யப்பட உள்ளது. சூரிச் கான்டனில் ஒரு மணித்தியாலத்திற்கான சம்பள்ளம் 23.90 பிராங்குகள் அல்லது மாதச் சம்பளம் 4000 சுவிஸ் பிராங்குகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதேவேளை, குறைந்தபட்ச சம்பள நிர்ணயம் பொரளாதாரத்தை பாதிக்கும் என வலதுசாரி கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

Leave Comment

Related Posts

Load More Posts Loading...No more posts.