செய்திகள்

சுவிட்சர்லாந்தின் மிகவும் வன்முறை நகரமாக BASEL: புள்ளிவிபரம்

சுவிட்சர்லாந்தின் மிகவும் வன்முறையான நகரமாக பேசல் நகரம் பெயரிடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் குற்றச் செயல்கள் குறித்த புள்ளிவிபரத் தகவல்களின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டில் பேசல் நகரில் 1200 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது

ஆயிரம் பேருக்கு 13.6 வன்முறைச் சம்பவங்கள் என்ற அடிப்படையில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

Leave Comment

Related Posts

Load More Posts Loading...No more posts.